Home Local news முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!

முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!

more news

10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவரை முருங்கன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு பாரவூர்தியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிட்டபோது போதைப்பொருள் சிக்கியது.

பாரவூர்தியை பொலிசார் வழிமறித்த போது, அது நிற்காமல் தப்பிச் சென்றது. எனினும், அதனை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

வவுனியாவை சேர்ந்த்த 30 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் கைதாகினர்.

அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி பெண் பலி

ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களும் புகுத்தப்படாது; போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்: மணிவண்ணன் விளக்கம்

மன்னாரில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸ் காவலில் மரணம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பணமோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!
Previous articleயாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி பெண் பலி
Next articleஇளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்