Home Local news வாகனங்களின் விலை குறையும் ; டொலர் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டும்

வாகனங்களின் விலை குறையும் ; டொலர் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டும்

more news

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் இந்நாட்டுக்கு வாகனங்களைக் கொண்டு வர மத்திய வங்கி நிவாரணம் வழங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற் குள் வாகனத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான வரிகளை டொலரில் செலுத்த அனுமதிப்பது குறித்துக் கலந்துரை யாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை மத்திய வங்கி தான் முன்வைத்த யோசனைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலாவத்த தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்திய பின்னர் நாட்டில் வாகனங்களின் விலை குறையும் என்றும் நாட்டின் டொலர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை
Previous articleசுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான பூனையை தேடும் யோஷித்த ராஜபக்ச
Next articleஇராணுவத்தினரை கண்டதும் வன்முறை கும்பல் ஆயுதங்களை வீசி விட்டு ஓட்டம்!!!