Home Accident News யாழில் கோர விபத்து – ஒருவர் பலி!

யாழில் கோர விபத்து – ஒருவர் பலி!

more news

சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் உசனில் இன்று (01) பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியின் வாகனத்தின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்: பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்!

சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

வருகின்றது உலகின் முதல் கோவிட் மாத்திரை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்
Previous articleவீட்டிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்: பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்!
Next articleவெளிநாட்டிலிருந்து வந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்