Home Local news வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்: பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்!

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்: பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்!

more news

ராஜகிரிய அபேசேகரபுர போதைப்பொருள் சம்பவத்தின் கைதான பிரதான சந்தேகநபரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே வெளிவந்த தகவலுக்கு அமைய மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரதான சந்தேகநபரின் வீட்டை இன்று (01) சோதனையிட்டபோது சுமார் 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை கங்கோடவில நீதவான் நீதிமன்றில் நாளை (02) ஆஜர்படுத்தப்பட்டனர்.

சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

வருகின்றது உலகின் முதல் கோவிட் மாத்திரை!

வடமராட்சி பாடசாலை மாணவன் உயிரிழப்பு : மண்டான் பகுதியில் சோகம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!
Previous articleசர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
Next articleயாழில் கோர விபத்து – ஒருவர் பலி!