Home Local news சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

more news

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பலங்கொடை – பஹந்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக நடந்துகொண்ட இருவருக்கும் 03 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் பலங்கொடை நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த இருவருக்கும் தலா 10800 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காலி எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் மஹரகம பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்றது உலகின் முதல் கோவிட் மாத்திரை!

வடமராட்சி பாடசாலை மாணவன் உயிரிழப்பு : மண்டான் பகுதியில் சோகம்

21 வயது தமிழ்ப்பெண் மர்ம மரணம்! குளியலறையில் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சம்மாந்துறை பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்பு தயாரித்தவர் சிக்கினார் : பொருட்களும் பொலிஸார் வசமானது !
Previous articleவருகின்றது உலகின் முதல் கோவிட் மாத்திரை!
Next articleவீட்டிலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்: பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்!