Home jaffna news வடமராட்சி பாடசாலை மாணவன் உயிரிழப்பு : மண்டான் பகுதியில் சோகம்

வடமராட்சி பாடசாலை மாணவன் உயிரிழப்பு : மண்டான் பகுதியில் சோகம்

more news

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11 ம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் சுகயீனம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கரணவாய் மண்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் வயது 16 என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

இரண்டு சிறுநீராகமும் பாதிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்
Previous article21 வயது தமிழ்ப்பெண் மர்ம மரணம்! குளியலறையில் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு
Next articleவருகின்றது உலகின் முதல் கோவிட் மாத்திரை!