Home jaffna news யாழில் பிறந்து 3 நாட்களேயான குழந்தை உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று

யாழில் பிறந்து 3 நாட்களேயான குழந்தை உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று

more news

யாழில் பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பிறந்து 24 நாட்களேயான குழந்தை உட்பட மரணித்த 3 பேர் உள்ளடங்கலாக யாழ். போதனா வைத்தியசாலையில் 15 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 பேருக்கும், புங்குடுதீவு வைத்தியசாலையில் இரண்டு பேருக்கும், தெல்லிப்பழையில் வைத்தியசாலையில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தை உட்பட இரண்டு பேருக்கும், தனியார் வைத்தியசாலையில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதியானது.

யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்கள் 25 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நகைப்பிரியர்களுக்கு வெளியான ஒரு மகிழ்ச்சி தகவல்!

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 125,500 ரூபாய் அபராதம்!

வவுனியாவில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  14 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 25 வயது அண்ணன் கைது
Previous articleயாழில் நகைப்பிரியர்களுக்கு வெளியான ஒரு மகிழ்ச்சி தகவல்!
Next articleஉங்கள் ஆண்ட்ராய்டு Smart Phoneல் உங்களுக்கே தெரியாம இது நடக்குது!