Home jaffna news யாழில் நகைப்பிரியர்களுக்கு வெளியான ஒரு மகிழ்ச்சி தகவல்!

யாழில் நகைப்பிரியர்களுக்கு வெளியான ஒரு மகிழ்ச்சி தகவல்!

more news

இலங்கையில் இன்று ஊரடங்கு கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் தங்கச் சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் இன்றைய நிலவரப்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 500ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை 1இலட்சத்து 7ஆயிரத்து 700ரூபாவாக விற்பனை செய்யப்படதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இன்னும் சில நாட்கள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும் என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 125,500 ரூபாய் அபராதம்!

வவுனியாவில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

YouTube பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  7மாத குழந்தைக்கும் தொற்றியது கொரோனா
Previous articleஇன்றைய ராசி பலன் – 02.10.2021
Next articleயாழில் பிறந்து 3 நாட்களேயான குழந்தை உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று