Home Astology இன்றைய ராசி பலன் – 02.10.2021

இன்றைய ராசி பலன் – 02.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 16 ஆம் தேதி அக்டோபர் 02,2021 சனிக்கிழமை. ஏகாதசி திதி இரவு 11.11 மணி வரை அதன் பின் துவாதசி திதி. ஆயில்யம் மறுநாள் பின்இரவு 03.57 மணிவரை அதன் பின் மகம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 17 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியங்களைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். வரன் பேசி முடிவு செய்யலாம்.

ரிஷபம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் . பழைய கடன்கள் வசூலாகும்

கடகம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். காலையிலேயே நல்ல செய்திகள் தேடி வரும். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் வீடு தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் வீட்டிற்குத் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம் பற்றிய தகவல் வரும். சுப காரியம் பற்றி பேச தொடங்குவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 25/06/2021, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். திடீர் விரைய செலவுகள் வரும்.

தனுசு

சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் மறைகிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதலர்களுக்கு வெற்றிகரமான நாளாகும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

READ MORE >>>  தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வந்து நீங்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 125,500 ரூபாய் அபராதம்!
Next articleயாழில் நகைப்பிரியர்களுக்கு வெளியான ஒரு மகிழ்ச்சி தகவல்!