Home Local news எரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

எரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

more news

சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிற்ரோ பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வை முழுமையாக பெறவில்லை என்றால், திறைச்சேரி முழுமையான விலை மாற்றத்தை ஏற்க வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை இன்று 800 டொலராக உயர்ந்துள்ளதாக லிற்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் அடங்கிய கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!

கொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!

தவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  ஒரு நாளைக்கு 100-150 வரையான நோயாளிகளுக்கு சிகிச்சை!! மாஸ்க் அணியாத வைத்தியர் மற்றும் மனைவிக்கு கொரோனா
Previous article14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!
Next articleமகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்; வெள்ளவத்தையில் சம்பவம்.