Home Tamil News 14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!

14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!

more news

4 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் ஆர். ராமமூர்த்தி முன்னிலையில் ​நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரான திருமணம் முடித்த 65 வயதான அந்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பரிசோத​னைக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!

தவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!

திருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் உண்டா? அப்படியானால் இது உங்களுக்காக
Previous articleகொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!
Next articleஎரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை