Home Local news கொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!

more news

நாட்டில் நேற்றைய தினமும் கொரோனாவால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று உயிரிழந்தவர்களில் 31 பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரை நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,964 ஆக அதிகரித்துள்ளது.

தவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!

திருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தவறான தொடர்பில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்!
Previous articleதவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!
Next article14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!