Home Local news தவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!

தவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!

more news

இலங்கையில் தவணைக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் வாகன கடன் தவணைக் கட்டணம் மற்றும் சொத்துக் கொள்வனவு கடன் தவணைக் கட்டணம் என்பன செலுத்த தவறியோருக்காக சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தவணைக் கட்டணம் செலுத்த தவறியவர்களின் வானங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டாம் என நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான பொருளாதார திட்டம் பற்றி மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரல் கருத்து வெளியிட்ட போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சாப்பாடு கொடுக்காததால் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த புகைப்படப்பிடிப்பாளர்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியாவில் மர்மப் பொதியால் பதற்றம்
Previous articleதிருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்
Next articleகொவிட் தொற்றுக்கு 58 பேர் பலி; இதுவரை 12964 பேர் உயிரிழப்பு!