Home Local news திருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்

திருகோணமலை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம்

more news

திருகோணமலை – கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோகிராமிற்கும் அதிக பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளன.

நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.

இவ்வாறு பிடிபட்ட பாறை மீன்களின் பெறுமதி சுமார் ரூபா 15 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Gallery Gallery

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சாப்பாடு கொடுக்காததால் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த புகைப்படப்பிடிப்பாளர்!

வளர்ப்பு நாயால் எஜமானுக்கு நேர்ந்த அவலம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பொதுபட்டமளிப்பை நடத்த இணக்கம்.
Previous articleசுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்
Next articleதவணைக் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு; மத்தியவங்கி அறிவிப்பு!