Home world news சாப்பாடு கொடுக்காததால் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த புகைப்படப்பிடிப்பாளர்!

சாப்பாடு கொடுக்காததால் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த புகைப்படப்பிடிப்பாளர்!

more news

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படக் கலைஞர் திருமண வீட்டில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது .

அமெரிக்காவில் பெண் புகைப்படக் கலைஞர் தன் நண்பரின் திருமணத்தை புகைப்படம் எடுத்துத் தர சம்மதித்துள்ளார்.

எனினும் அவர் தொழில் ரீதியான திருமண புகைப்படக் கலைஞர் இல்லை. நண்பருக்காக இதை குறைந்த ஊதியத்தில் செய்ய சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்தன்று அவருக்கு உணவுத் தராமல் தொடர்ந்து புகைப்படம் எடுக்க சொல்லியுள்ளனர். இதனால் பசியின் ஆத்திரத்தில் மணமகனின் கண் முன்னாலேயே அவர் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட அது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

வளர்ப்பு நாயால் எஜமானுக்கு நேர்ந்த அவலம்!

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!

தந்தையின் கொடூர தாக்குதலில் பரிதாபமாக பலியான 16 வயது மாணவன்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிரைவிட்டது!
Previous articleவளர்ப்பு நாயால் எஜமானுக்கு நேர்ந்த அவலம்!
Next articleசுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்