Home Ampara news நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!

more news

அம்பாறை  கல்முனைக்குடி பிரதேசத்தில் வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சொன்று பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து இவ்வாறு நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்துள்ளது.

அடைகாக்க வைக்கப்பட்டதில் கிடைத்த ஏழு கோழிக்குஞ்சுளில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களேயான இந்த அதிசய கோழிக்குஞ்சை அயலவர்கள் ஆவலௌடன் சென்று பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Gallery Gallery

தந்தையின் கொடூர தாக்குதலில் பரிதாபமாக பலியான 16 வயது மாணவன்

மண்டைச்சளியை நீக்க மிளகு சித்த மருத்துவ முறை

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பிரேத பரிசோதனையில் ஏற்பட்ட திருப்பம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் பேருந்தில் ரவுடி கும்பல் அட்டகாசம்: வயோதிபர் ஒருவர் வைத்தியசாலையில்!
Previous articleதந்தையின் கொடூர தாக்குதலில் பரிதாபமாக பலியான 16 வயது மாணவன்
Next articleவளர்ப்பு நாயால் எஜமானுக்கு நேர்ந்த அவலம்!