Home jaffna news காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

more news

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 28.09.21 காலை 6.00 மணிக்கு வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக சென்றவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நவாலி பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்
Previous articleபுதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின
Next articleஇன்றைய ராசி பலன் – 01.10.2021