Home Local news அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த உத்தி

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த உத்தி

more news

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த ஐந்து மாவட்டங்களில் ஐந்து அரிசி ஆலைகளை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தேவையற்ற வர்த்தமானி அறிவிப்புகளால் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அரிசி அல்லது நெல்லின் விலையை கட்டுப்படுத்த வத்தமானி வெளியிடத் தேவையில்லை என்றும், அவர் கூறினார்.

rice

கொழும்பில், இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர். நெல் மற்றும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகளால் இடைத்தரகர்கள் பயனடைந்ததாகவும், அமைச்சர் கூறினார்.

100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – பந்துல குணவர்தன

இரண்டாவது மாதிரி பரிசோதனையிலும் பக்டீரியா உறுதி! அஜந்த டி சில்வா

நவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நிதியமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
Previous articleநுவரெலியாவில் நீண்டவரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்!
Next articleமீண்டுமொரு சின்னத்திரை நடிகை தற்கொலை; அதிர்ச்சியில் திரையுலகம்