Home Local news நுவரெலியாவில் நீண்டவரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்!

நுவரெலியாவில் நீண்டவரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்!

more news

நுவரெலியாவில் பால்மாவுக்கு நீண்ட வரிசை காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திம்பிச்சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. பால்மா வகைகளின் விலை அதிகரிப்பின் பின் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 7:30 மணி தொடக்கம் 11.00 மணி வரை காத்திருந்த பொதுமக்கள் பால்மா பக்கெட்டுகள் இறக்குமதி செய்யப்படவில்லை எனக்கூறி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை அவ்வாறு பால்மா வழங்கப்பட்டாலும் ஒருவருக்கு ஒன்று வீதமே வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கான பால்மா தவிர்ந்த மற்றைய அனைத்து வகை பால் மாவுக்கும் நாட்டில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery

யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 6 பேரின் நிலை

சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்; அசேல குணவர்தன.
Previous articleசுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!
Next articleஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த உத்தி