Home jaffna news மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 50000 ரூபா தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 50000 ரூபா தண்டம்!

more news

யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீதி விதிமுறைகளை மீறி மோட்டார்சைக்கிளில் பயணித்த மூவர் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Portrait of driver wearing protective medical mask

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபாவும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபாவும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

இளம் தாய் ஒருவரின் உயிரை பறித்த கொரோனா: துயரத்தில் இரு பிள்ளைகள்

மாறு வேடத்தில் தலைமறைவாக வாழ்ந்தவர் மானிப்பாய் சுதுமலையில் கைது!

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 6 பேரின் நிலை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கிளிநொச்சியில் நீரில் மிதக்கும் இளைஞனின் சடலம்: நடந்தது என்ன?
Previous articleஇன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 6 பேரின் நிலை
Next articleகாதலியின் அந்தரங்கப் படங்களை கணவனிற்கு அனுப்பிய மாணவனால் பரபரப்பு!