Home Local news பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிப்பு?

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிப்பு?

more news

சந்தையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 107 ரூபாவுக்கு அதிகமாக கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும்,இதன் காரணமாக பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?

இருமலுக்கும் காய்சசலுக்கும் வீட்டிலேயே மருந்து

இலங்கையில் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொரோனா அன்டிஜன் டெஸ்ட் சாதாரண தடிமனுக்கும் பொசிட்டிவ் ஆகுமா?
Previous articleயாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு
Next articleகண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ரம்மியமான புகைப்படங்கள்!