Home jaffna news யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு

யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு

more news

யாழ். பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை வீட்டில் வைத்தே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் இழப்பு!

நாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  குப்பிலாம்பு தயாரிக்கும் முன்பே சிறுமி துஷ்பிரயோகம்
Previous articleதகாத உறவால் பலியான கிராம சேவகரின் கணவர் ; லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி கைது!
Next articleபேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிப்பு?