Home Local news நாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?

நாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?

more news

நாட்டில் பெற்றோல், டீசல் விலை எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 11ம் திகதி இறுதியாக நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது.

எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஆகஸ்ட் 31ம் திகதியில் இருந்து 70 பில்லியன் டொலர் நட்டமாகி வருவதாக சுட்டிக்கட்டப்படுகிறது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கூறி அரசாங்கம் விரைவில் பெரும்பாலும் அடுத்த வாரம் எரிபொருள் விலையை உயர்த்தப்படக்லாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்

யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!

Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மதுபானம், கசிப்பு விற்பனை: மட்டக்களப்பு புதூரில் இருவர் கைது!
Previous articleஇருமலுக்கும் காய்சசலுக்கும் வீட்டிலேயே மருந்து
Next articleதகாத உறவால் பலியான கிராம சேவகரின் கணவர் ; லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி கைது!