யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல (Attanagalla) பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு, ஏழு அங்குல மற்றும் எட்டு அங்குல கத்திகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் இருப்பதாக மேல் மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின் … Continue reading யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!