Home Local news வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம்: கைதான முன்னாள் புலி உறுப்பினர்

வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம்: கைதான முன்னாள் புலி உறுப்பினர்

more news

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கழிவறையிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துவந்த நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இக்கைது சம்பவத்தில் திருகோணமலை, உப்புவெளியைச் சேர்ந்த 40 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக சி.சி.டியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் லங்கா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் முதலில் கைதான நபர் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் குண்டு வைத்தல், அதனை கையாளல் தொடர்பில் 6 நாள் பயிற்சியளித்தாக தெரிவித்துள்ளதாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்

திருகோணமலையில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது!

கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அறுகம்பையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை கடந்த 03 நாட்களாக காணவில்லை
Previous articleசாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
Next articleஊரடங்கு நீக்கப்பட்டாலும் ரயில் சேவைகள் இடம்பெறாது! – அரசாங்கம் அறிவிப்பு