Home Local news 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – பந்துல குணவர்தன

100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – பந்துல குணவர்தன

more news

உடனடியாக அரசியை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய ஒரு லட்சம் மெற்றி தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யும் இந்த அரிசி தொகை கிடைத்த பின்னர், 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் நுகர்வோருக்கு ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது என்றால், சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படுவது குறைக்கப்படுமாயின் அரசாங்கம் அதில் தலையிட நேரிடும்.

அரிசியை இறக்குமதி செய்து, நியாயமான விலைக்கு மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. இதனால், அதனை சரியாக செய்து. ஒரு லட்சம் மெற்றி தொன் அரியை இறக்குமதி செய்யவுள்ளோம்.

அரிசி மாஷஃபியா, ஆலை உரிமையாள்கள் நுகர்வோரை சுரண்டி சாப்பிட இடமளித்து விட்டு வேடிக்கை பார்க்க தயாரில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார்; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்!

திருமலையில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

யாழில் 20 இலட்சம் அதிஸ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த பெண்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  வெள்ளியன்று நாட்டை முடக்காவிட்டால், திங்களன்று நாம் நாட்டை முடக்குவோம்..!: விசேட வைத்திய நிபுணர்

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதிருகோணமலையில் அம்பியூலன்ஸ் முச்சக்கர வண்டிச்சேவை ஆரம்பம்
Next articleகொரோனா தடுப்பூசிக்கு சென்றவருக்கு நாய் ஊசி செலுத்திய மருத்துவர்! பெரும் அதிர்ச்சி சம்பவம்