Home Local news திருமலையில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

திருமலையில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

more news

திருகோணமலை கண்டி வீதி ஆண்டான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கணேஸ்லேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் பயணித்த மனைவி மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

டிப்பர் வாகனம் உள் வீதியிலிருந்து அதி வேகமாகப் பிரதான பாதையை அடைய முற்பட்டதினால் இவ்விபத்து ஏற்றப்பட்டிருப்பதாக உப்புவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணையினை உப்புவேளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery

திருகோணமலையில் தீப்பற்றி எரிந்த தனியார் காப்புறுதி நிறுவனம்

மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் தண்ணீர் போத்தல் வினியோகிப்பவர்களால் நேர்ந்த விபரீதம்!! ஐவரிற்கு தொற்று உறுதி
Previous articleபகலில் ஆசிரியப் பணி; இரவில் சடலம் எரியூட்டும் பட்டதாரி இளைஞர்!
Next articleயாழில் 20 இலட்சம் அதிஸ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த பெண்