Home Local news மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

more news

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் சிறுமி வாழ்ந்து வருகின்றார். இந் சம்பவதினமான நேற்று சிறுமி தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!

அம்மம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனுடன் உல்லாசம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கடலில் நீராடிய இளைஞனிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleவவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்
Next articleபகலில் ஆசிரியப் பணி; இரவில் சடலம் எரியூட்டும் பட்டதாரி இளைஞர்!