Home Local news தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

more news

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி

பிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வீதிக்கு இறங்கிய அப்ப கடைக்காரரால் பரபரப்பு!
Previous articleயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் இழப்பு!
Next articleவவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்