Home jaffna news யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் இழப்பு!

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் இழப்பு!

more news

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல்வன்  அஜந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் சிறந்த பண்புகளை கொண்டவர் என்பதுடன் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் இளைஞரின் திடீர் உயிரிழப்பால் குப்பிளான் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!

இளைஞரின் உயிரைப்பறித்த கோகோ-கோலா!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மீண்டும் அகற்றப்படும்!? சிந்தித்து முடிவெடுங்கள்
Previous articleஇளைஞரின் உயிரைப்பறித்த கோகோ-கோலா!
Next articleதனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!