Home Local news கொட்டகலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்!

கொட்டகலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்!

more news

தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதனால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குகின்றனர்.

ஒக். 2 முதல் அதிர்ஷ்டம்

யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

உள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தலையற்ற உடல் மீட்பு! - பொலிஸார் தீவிர விசாரணை.
Previous articleமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி
Next articleஇளைஞரின் உயிரைப்பறித்த கோகோ-கோலா!