Home Lifestyle ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார்; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ...

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார்; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்!

more news

பிரபலமான ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை இன்று (29) அறிமுகம் செய்கிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். 100 கி.வாட் பட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார் ;ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்

மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ரோய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மொடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!

அச்சுறுத்தும் நிபா வைரஸ்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இராமர் பாலம் தொடர்பில் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா.
Previous articleபிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி
Next articleமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி