Home Local news இரண்டாவது மாதிரி பரிசோதனையிலும் பக்டீரியா உறுதி! அஜந்த டி சில்வா

இரண்டாவது மாதிரி பரிசோதனையிலும் பக்டீரியா உறுதி! அஜந்த டி சில்வா

more news

இலங்கைக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவிருந்த சேதனப் பசளை தொகையில் பக்டீரியா இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பெறப்பட்ட மாதிரிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த பரிசோதனையில் குறித்த சேதனை பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எனவே, குறித்த சேதனப் பசளை தொகையை நாட்டிற்கு கொண்டுவருவதை தவிர்க்குமாறு தாம் சிபார்சு செய்தவாக அவர் குறிப்பிட்டார்.

Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

நவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?

கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் – பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அக்கரப்பத்தனையில் முழுமைப்படுத்தப்பட்ட 101 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!
Previous articleதிருகோணமலையில் தீப்பற்றி எரிந்த தனியார் காப்புறுதி நிறுவனம்
Next articleஉணவுக்காக சிறைக்கு சென்ற இளைஞன்;