Home Local news ஒக். 2 முதல் அதிர்ஷ்டம்

ஒக். 2 முதல் அதிர்ஷ்டம்

more news

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நீக்கப்படுமாயின், ஒக்டோபர் 2 ஆம் திகதிமுதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என்று தேசிய லொத்தர் சபை மற்றும்  அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன அறிவித்துள்ளன.

ஓகஸ்ட் 22 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவேண்டி சீட்டிழுப்புகள் யாவும் ஒக்டோபர் 3 ஆம் திகதிக்குப் பின்னர், அடுத்தடுத்த நாள்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்

விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கிளிநொச்சியில் பரபரப்பு
Previous articleநவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?
Next articleதிருகோணமலையில் தீப்பற்றி எரிந்த தனியார் காப்புறுதி நிறுவனம்