Home Local news நவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?

நவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?

more news

நவம்பரில் பல்கலைக்கழகங்களை மீள திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அடுத்த மாதம் முடிவுக்குள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் முதல் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க முடியும் என்றார்.

இதற்கிடையில், நான்கு கட்டங்களாக பாடசாலைகளை, ஒக்டோபர் மாத இறுதிக்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கூறியுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நடுவீதியில் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleயாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…
Next articleஒக். 2 முதல் அதிர்ஷ்டம்