Home jaffna news யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

more news

யாழில் அனாதரவாக கைவிடப்பட்ட வயோதிப தாய் ஒருவர் வீதியில் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இராசபாத வீதி ஊடாக குறித்த வயோதிப தாய் நடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த வயோதிப தாயை குடும்பத்தார் மீட்டுச் செல்ல உதவுமாறு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!

பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!

தமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வன்முறைகளுக்கும் நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்
Previous articleமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
Next articleநவம்பரில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்?