Home Accident News மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

more news

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு,களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கல்முனையில் இருந்து வந்த காரும் மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!

சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி

“நாட்டில் இந்த ஒரு காரணத்திற்காக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” – ரணில் விக்கிரமசிங்க

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  திருமணத்திற்காக வந்த மணமகனும் தாயும் கொவிட் தொற்றால் உயிரிழந்த சோகம்!
Previous articleகொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் – பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை
Next articleயாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…