Home cinema news நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட டிடி!

நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட டிடி!

more news

ஆடையில் ஒன்றும் இல்லை… மனநிலை மாறவேண்டும்… அந்தமானில் நீச்சல் உடை அணிந்திருந்த என்னை யாரும் தவறாக உணர வைக்கவில்லை என டிடி கூறியுள்ளார்.

நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். இவர் விசில், பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Image

2014ஆம் டிடிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகும் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Image

இந்த நிலையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். மேலும், ஒரு அழகான கருத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். அதில், ஆடையில் ஒன்றும் கிடையாது நம் மனநிலையில் தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இதை தவறாக பார்க்கவில்லை. இந்த உடையை நான் அணிந்து கொண்ட போது, பாதுகாப்பு இல்லாமலோ, அசௌகரியமான உணர்வையோ தரவில்லை.

Dhivyadharshini Neelakandan enjoys her vacation in Maldives; see pics - Times of India

உலக சுற்றுலா தினமான (நேற்று 27ஆம் திகதி கொண்டாடப்பட்டது) இன்று நான் விரும்புவது, பெண்களும் இரட்டை பாலினத்தவர், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும்போது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி பல உயிர்கள் இருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

READ MORE >>>  விபத்துக்குள்ளான பஸ்!! 13பேர் வைத்தியசாலையில்

Divyadarshini Anchor Stills In Red Dress Tamil Movie Audio launch - Tollywood Boost

DhivyaDharshini On Chosen As Tamil TV's Most Desirable Women - Desimartini

பிகினி உடையில் அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள்!

இலங்கை மொடல் அழகி ஹாஷினியின் சூடேற்றும் படங்கள்

உள்ளாடை தெரியும்படியாக உடை அணிந்துவந்த பிக்பொஸ் நடிகையால் பரபரப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleடியன்சின் நகரில் ரவுடிகள் அட்டகாசம்? சாரதி மீது கொலைவெறி தாக்குதல்
Next articleஇன்றைய ராசி பலன் – 29.09.2021