Home jaffna news யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!

யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!

more news

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதுடைய மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை இன்று 28.09.21 காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போகும் போது இவர் (டி-சேர்ட் மற்றும் கிரே கலர் சோட்ஸ்) அணிந்து இருந்தார் என்றும், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை உடற்பயிற்சிக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை கண்டால் 0779498025, 0772836495 மற்றும் 0777948389 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.இரட்டைக் கொலை: கொலையாளியின் ஆட்டோவை கைப்பற்றிய பொலிசார்.

மாறு வேடத்தில் தலைமறைவாக வாழ்ந்தவர் மானிப்பாய் சுதுமலையில் கைது!

மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படையால் பரபரப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தனிமைப்படுத்தல் மையத்தில் புழு பிறியாணி
Previous articleபிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!
Next articleமதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!