Home jaffna news பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!

பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!

more news

பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல் போன நான்கு பிள்ளைகளின் 82 வயது தாயொருவரின் பராமரிப்பு செலவுகளை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த இரண்டுநாட்களுக்கு முன் வவுனியாவில் இருந்து தனது பிள்ளைகள் வாழும் மல்லாகம் பகுதிக்கு வந்த 82 வயதான தாயாரை, பிள்ளைகள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால், பாதையோரம் இருந்துள்ளார்.

அவரை இனங்கண்ட சுகாதார உத்தியோகத்தர், அவரை பிள்ளைகளிடம் சேர்க்க முயற்சி செய்தார். எனினும், தமது பொருளாதார நிலைமையில் தாயாரை பொறுப்பேற்க முடியாதென பிள்ளைகள் மறுத்து விட்டனர்.

கிராம சேவகர், பிரதேச செயலாளர் ஊடாக முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில், தியாகி நிறுவனரிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், கோப்பாயிலுள்ள காப்பகத்தில் அந்த தாயாரை அனுமதித்துள்ளார். மாதம் மாதம் ரூபா 60000 கட்டணம் அறிவிடும் அந்த காப்பகத்தில், அதற்கான செலவை பொறுப்பேற்றுள்ளார்.

யாழில் இப்படி ஒரு நீதிபதியா? குவியும் வாழ்த்துக்கள்;

வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

திருகோணமலையில் ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் இளைஞனின் விபரீத முடிவு
Previous articleபெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!
Next articleயாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!