பெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!

தமிழகத்தின் கோவை பகுதியில் பெண் விமானப்படை அதிகாரி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தயதாக கூறப்படும் விவகாரத்தில் கைதான விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரைக்கும் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவர் வந்தார். அவர், கோவை பொலிஸ் .கொமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் தீபக் எம்.தாமோரை நேரடியாக சந்தித்து புகார் … Continue reading பெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!