Home Local news சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி

சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி

more news

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், வாட்ஸ்எப் மூலம் சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளி ஒன்றை அனுப்பிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச காணொளி தொடர்பில், பெண்ணின் கணவரான காவல்துறை உறுப்பினர், சம்பவம் தொடர்பில், தமது சிரேஷ்ட அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, விசாரணையைத் தொடர்ந்து குறித்த காவல்துறை உறுப்பினர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!

இன்னும் ஒரு வாரத்தில் நாடு அதிரும்; ஞானசார தேரர்

விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  திருகோணமலையில் அம்பியூலன்ஸ் முச்சக்கர வண்டிச்சேவை ஆரம்பம்
Previous articleதமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
Next articleபெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!