Home Local news தமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

more news

கனடாவில் 26.09.2021 மாலை இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட இந்த விசித்திர திருமணம் இடம்பெற்றுள்ளது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து முறையாக நடைபெற்ற இந்த இரண்டு பெண்களின் திருமண நிகழ்வில் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தமிழர் கலாச்சாரத்தில் பெண்ணை பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முதன்முறையாக பதிவாகியுள்ளது. மறைமுகமாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!

Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக்கில் வீடியோ பதிவு போட்ட யாழ். சங்கானை இளைஞர் சிக்கினார்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கஞ்சி பிரியர்களே கஞ்சிக்கு தடையாம்!
Previous articleவிலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை!
Next articleசக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி