Home Local news அவசர சிகிச்சைப் பிரிவில் ஹரின் பெர்னாண்டோ

அவசர சிகிச்சைப் பிரிவில் ஹரின் பெர்னாண்டோ

more news

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனைகளுக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட இதய சத்திர சிகிச்சையில் சிக்கல்கள் உருவாகியுள்ளமை தெரியவந்தது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மேலுமொரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரபல இருதயநோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க மற்றும் அவரது குழுவினரால் சிக்கலான இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு வாரத்தில் நாடு அதிரும்; ஞானசார தேரர்

யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!

“நாட்டில் இந்த ஒரு காரணத்திற்காக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” – ரணில் விக்கிரமசிங்க

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்பு
Previous articleஅரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்
Next articleகுறைந்து செல்லும் கொரோனா மரணங்கள்