Home Local news அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்

more news

அரிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்ததைத் தொடர்ந்து பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கு புதிய சில்லறை விலையை நிர்ணயித்துள்ளனர்.

ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட புதிய விலை 

ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ .115/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ 140/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ .165/-

அரசாங்கம் விதித்த முந்தைய விலை

ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ. 98/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ. 103/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ 125/-

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானம்

சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!

பிகினி உடையில் அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் மாட்டினார்
Previous articleZoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
Next articleஅவசர சிகிச்சைப் பிரிவில் ஹரின் பெர்னாண்டோ