Home Local news யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்.

யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்.

more news

யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி – அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந் தார். உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்தார்.

இதனையடுத்து அவரை உடனடியாக பருத்தித் துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் அவரின் உடலில் இருந்து பெறப் பட்ட மாதிரிகள் நேற்று பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட போது உயிரிழந்தவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத் தப்பட்டது.

இரவில் போன் பேசிவந்த மனைவியை தட்டிக்கேட்ட கணவன் குத்திக் கொலை!

மாறு வேடத்தில் தலைமறைவாக வாழ்ந்தவர் மானிப்பாய் சுதுமலையில் கைது!

மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படையால் பரபரப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நிந்தவூரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம்
Previous articleஇலங்கையில் வாகனங்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் அபாயம்
Next articleZoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்