Home Local news இன்னும் ஒரு வாரத்தில் நாடு அதிரும்; ஞானசார தேரர்

இன்னும் ஒரு வாரத்தில் நாடு அதிரும்; ஞானசார தேரர்

more news

இன்னும் ஒரு வாரத்தில் முழு நாடும் அதிரும் வகையிலான முக்கிய எச்சரிக்கை அடங்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் தற்போது முஸ்லிம் உறுப்பினர்கள் அமைப்புகள் என பலரும் தனக்கு எதிராக முறையிட்டு வருவதாகவும், அந்த செயற்பாடுகள் முடித்த பின் தாம் மேற்படி தகவல்களை வெளியிட உள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் இந்த ஒரு காரணத்திற்காக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” – ரணில் விக்கிரமசிங்க

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முல்லையில் இன்று 15 கொரோனா மரணங்கள் பதிவு!
Previous articleஅரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்
Next articleதிருகோணமலையில் ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்