Home CRIME NEWS மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்

more news

எம்பிலிபிட்டிய, கரதமண்டிய பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மாணவ சிறுமி ஒருவருக்கு வித்தியாசமாக ஆங்கிலம் கற்பித்து சிக்கலில் மாட்டிய ஆசிரியர்
Previous articleபிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் மருத்துவர்;
Next articleவாகன உதிரிப்பாகங்களாக கொண்டு வரப்பட்ட தங்கம்!