Home Local news மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படையால் பரபரப்பு!

மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படையால் பரபரப்பு!

more news

இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.

நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.

குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கடைக்குள் புகுந்த கனரக வாகனம்; கல்முனையில் சம்பவம்.
Previous articleசடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!
Next articleதிருகோணமலையில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது!