சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!

மாதம்பே செம்புகட்டிய பகுதியில் வழிபாட்டிடம் ஒன்றிற்கு சடங்கு செய்யச்சென்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பூசாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய யாகன்வெல பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்ட நிலையில், கைதாவருக்கு திருமணமாகி 8, 10 வயதான இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செம்புகட்டிய பகுதியில் வசிக்கும் பெண் தனது தாயுடன் வழிபாட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்தது. கைதானவர், மாதம்பே செம்புகட்டிய பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் சில காலமாக இந்த வழிபாட்டிடத்தை … Continue reading சடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!